HISTORY
தோன்றிய வரலாறு :
* 2011 – தோன்றிய ஆண்டு
* கோவை தலைமை இடமாகக் கொண்டு கோவை கல்லூரி மாணவர்கள் மற்றும் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களாலும் உருவாக்கப்பட்டது.
பறை இசைப்பள்ளி :
* 2012 – பறை இசைக்கான இசைக்குறிப்புகளை மறுவரையரை செய்து பறை பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
*2013 – முதல் பறை பரதக்குழு உருவாக்கப்பட்டது.
*2014 – முதல் பயிற்சிப்பட்டறை மூன்றுநாள் திருப்பூரில் நடத்தப்பட்டது.
*2015 – .கோவை மற்றும் திருப்பூர் மாவட்டட்டங்களாக உருவானது.
*2016 – பறையிசை பள்ளிகளாக சென்னை ,கோவை விரிவாக்கப்பட்டது .
*2017 – பறையிசை பள்ளிகளாக ஈரோடு ,சென்னை, கோவை ,கிளையாக விரிவடைந்தது.
*2018 – பறையிசை பள்ளிகளாக கோவை ,திருப்பூர் ,ஈரோடு ,சென்னை கிளையாக விரிவடைந்தது.
*2019 – பறையிசை பள்ளிகளாக கோவை ,திருப்பூர்,ஈரோடு ,சென்னை , திருச்சி விரிவடைந்தது.
*2020 – கோவை , திருப்பூர் ,சென்னை ,திருச்சி ,காரைக்குடி,பொள்ளாச்சி பறையிசை பள்ளிகளாக விரிவடைந்தது.
*2021 – கோவை விளங்குறிச்சி பறையிசை பள்ளிகளாக விரிவடைந்தது.
* 2022 – கோவை வெள்ளளூர் கலை நிலம் பறைஇசை பள்ளியாக
விரிவடைந்தது.
பறையும் பரதமும் :
* 2013 – கோவையில் முதல் பறை பரத கலைஞர்கள் ரோகினி , சுஜி ,சௌபரனிக்கா,சொர்ணா.
*2015 – ஈரோட்டில் இரண்டாவது பறை பரதக்குழு ருபவதி ,கிருபாகரன் ,பிரியா.
*2019 – கோவையில் மூன்றாவது குழு ஸுருதி ,ஜீவா.
*2020 – நான்காவது குழு சாருமதி -சென்னை , வெண்ணிலா – திருச்சி.
*2021 – ஐந்தாவது குழுவாக அஷ்மிதா – திருப்பூர்.
வெளிநாடுகளில் பறையும் பரதம்:
*2018 – பறை பரதக்குழு பிரான்ஸ் -மீரா ,ஸ்டாவானியா ,நித்ரா.
*2018 – அமெரிக்காவில் மினோசோட்டா மாகாணம் – சௌமியா ,திரிஷா ,லீனா ,ரேனிட்டா.
* 2019 – அமெரிக்காவில் வாஷிங்டன் – காயத்ரி.
பறையும் ஹிப்ஹாப்பும்:
*2018 – பிரான்ஸ் – ஸ்டாவானியா
*2022 – அமெரிக்காவில் கெனடிக்கேட் – சௌபி
பறையும் கரகாட்டமும் :
*2015 – திருப்பூர் தாய்த்தமிழ்பள்ளி குழந்தைகள்.
பறையும் ஒயிலாட்டமும் :
*2014 – வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லுரி மாணவர்கள்.
பறையும் சிலம்பமும்:
*2018 – அமெரிக்காவில் மினோசோட்டா ஆசான் – கௌரி ,
மாணவர் – ஆதித்யா.
*2021 – கோவையில் ஆசான் – வினோத்குமார் , பறை கலைஞர் – ராகுல் .
- Classes
- Studio
- Stage
- Awards
in the world than moving a piece of music and letting the rest of the world disappear.