Parai Courses

“பறையாட்ட கலை பாடத்திட்டம்“

முதலாமாண்டு பாடம்:

1.பறை வரலாறு & பறை இசைக்குறிப்புகள் அறிமுகம்
2. நிலை அடிகள் (1 – 4 )
3.இணைப்பு மற்றும் முடிவு அடிகள்
4.இணை அடிகள்
5.ஆட்ட அடிப்படை
6.மேடை வடிவங்கள்
7. 8 * 8 வடிவம் (16 அடவுகள்)
8.கால அளவுகளில் இசைக்கும் முறை
9.பறைக்கான துடும்பு அடிகள்
10.மேடை நிகழ்த்து குழு மேலாண்மை

 

இரண்டாமாண்டு பாடம்:

1.நிலை அடிகள் (5 – 8 )
2.மேடை வடிவம்
3.ஆட்ட முறைகள்
4.பறை பரத வடிவம்
5.கலையக வடிவம்
6.உருட்டு அடிகள் (தனியே ஓராண்டிற்கான பாடத்திட்டமும் உள்ளது)

 

மூன்றாமாண்டு பாடம்:

1.பறை பயிற்றுநர் பயிற்சிகள்
2.மாணவர்களின் திறன் அறிந்து கற்பிக்கும் முறைகள்
3.சொற்கட்டுகளை உருவாக்கும் வரையறை
4.குழு மேலாண்மை
5.தலைமைக்கான பயிற்சி

 

பிற பாடத்திட்டங்கள்:

1.பறையும் இளையராஜாவும்
2.பறையும் சிலம்பமும்
3.பாடலுக்கான இசைப்பு முறைகள்
4.பிற கருவிகளின் அடிகளை & ஆட்ட வடிவங்களுடன் நிகழ்த்துதல்
5.குழு விரும்பும் வடிவங்கள்

 

துடும்பாட்டம்:

1.துடும்பு அடிப்படை பயிற்சி
2.துடும்பாட்ட முறைகள்
3.வட்டார பாணிகள்
4.துடும்பு (முரசு) & உருட்டு சட்டிக்கான அடிகள்
5.தலைமை & நிகழ்த்து வடிவம்

 

உடுக்கை :

1.உடுக்கை வரலாறு
2.பிடிக்கும் முறைகள் & இசைக்குறிப்புகள்

  • Classes
  • Studio
  • Stage
  • Awards