சக்தி இராவணன்
நிறுவுநர் & தலைமை பறை பயிற்றுநர்
கலை அனுபவம் -11 ஆண்டுகள்
பிரிவு – பறை ,துடும்பு ,உடுக்கை
கல்வி தகுதி – முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியியல் ( MCA – MASTER OF COMPUTER SCIENCE) , பறையாட்டக் கலை பட்டயம் (DIPLOMA IN PARAIYATTAKALAI)
2000 மேற்படட மாணவர்களை உருவாக்கியுள்ளார் .உலகம் முழுவதும் தற்போது பெரும்பாலும் பின்பற்றப்படும் பறைக்கான பாடத் திட்டத்தை வடிவமைத்தவர்.அமெரிக்கா ,பிரான்சு .இலங்கை நாடுகளுக்கு நேரடியாக சென்று பறை பயிற்சியினை அளித்துள்ளார் .


திரு.வினோத்
இணை நிறுவுநர் & தலைமை பறை பயிற்றுநர்
கலை அனுபவம் -11 ஆண்டுகள்
பிரிவு – பறை ,துடும்பு
கல்வி தகுதி – இளநிலை வணிகவியல் தொழில்முறை கணக்கியல் (B.Com Professional Accounting )
1000 மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு இணைய வழி பறை பயிற்சியினை அளித்து வருகிறார். பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான கலை போட்டி ,நிகழ்த்துத்துலுக்கான வகுப்புகளை நடத்தி வருகிறார் .
ASSITANT TRAINERS
COIMBATORE
HEMA LATHA
(B.A. ENGLISH LIT)
BATCH (2016-2017)
RAHULAN
( MA.TAMIL LIT & DIPLOMA IN PARAIYATTAKALAI)
BATCH (2018-2019)
DHANUSHYA
(B.A. ENGLISH LIT)
BATCH (2019-2020)
VINOJO
(B.SC.ZOOLOGY & PG DIPLOMA IN SILAMBAM FENSING)
BATCH (2018-2019)
NIJAMUDHEEN
(MECH ENGINNEER)
BATCH (2018-2019)
THIRUPPUR
KAVI BHARATH
(MA.POLITICAL SCIENCE )
BATCH (2016-2017)
SRI NIMALAN
(11 TH STANDARD)
BATCH (2016-2017)
CHENNAI
UMA MAGESHWARAN
BATCH (2017-2018)
DR THIRUMARAN CHEGUTTUVAN
(M.B.B.S)
BATCH (2017-2018)
DEEPAK
BATCH (2018-2019)
KARAIKUDI
MUTAMIL BHARATHI
BATCH (2016-2017)
ERODE
PRIYA
(MBA & DIPLOMA IN PARAIYATTAKALAI)
BATCH (2016-2017)
INIYAN
BATCH (2016-2017)
ARIVOLI
BATCH (2016-2017)
ANBAZHAGAN
BATCH (2016-2017)